மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.110ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.325ம் அதிகரித்துள்ளது.