1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னையில் எண்ணெய் விலை குறைந்தது!

சென்னை எண்ணெய் சந்தை விளக்கெண்ணெ கடலை பிண்ணாக்கு
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.30-ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.15-ம் குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.6,950
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,167
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,120
கடலை பயற 80 கிலோ ரூ.2,300/2,350
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.920
About Writer
Webdunia