சென்னையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. நேற்று கிலோ ரூ.26,610 ஆக இருந்த பார் வெள்ளியின் விலை ஒரேநாளில் ரூ.2,185 சரிந்து ரூ.24,425க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரேநாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 8 கிராம் ரூ.9,648 ஆக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.488 குறைந்து இன்று ரூ.9,160 க்கு விற்கப்படுகிறது.சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய...