1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் 2 நாளில் தங்கம் விலை ரூ.515 சரிவு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றைஇறுதி நிலவரப்படி, ஆபரணததங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.225-், வெள்ளியினவிலகிலோவுக்கூ.135-குறைந்துள்ளது.

கடந்இரண்டநாட்களிலமட்டுமவெள்ளியினவிலூ.735-், தங்கத்தினவிலூ.515-குறைந்துள்ளது.

மும்பசந்தையிலஇன்றகாலூ.12,965 இருந்த 10 கிராமஆபரணததங்கத்தினவிலமாலையிலசற்றஅதிகரித்தூ.12,980 உள்ளது.

லண்டன், ஆசிசந்தநிலவரப்படி, அவுன்ஸ் 998.50 அமெரிக்டாலராஇருந்தங்கத்தினவிலை 997 டாலராகவும், அவுன்ஸ் 19.85 டாலராஇருந்வெள்ளியினவிலை 19.80 டாலராகவுமகுறைந்துள்ளது.

மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றைஇறுதி விலநிலவரம்:

24 காரடதங்கம் (10 கிராம்): ூ.13,035 (நேற்றூ.13,260)
22 காரடதங்கம் (10 கிராம்): ூ.12,980 (13,205)
பாரவெள்ளி (ஒரகிலோ): ூ.24,915 (25,050)
About Writer
Webdunia