1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மு‌ம்பை‌யி‌ல் வெள்ளி ‌விலை ரூ.190 உய‌ர்வு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.190-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70-ம் அதிகரித்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,095
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.13,035
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.25,170
About Writer
Webdunia