சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.50-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10-ம் அதிகரித்துள்ளது.