1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம் விலை ரூ.120 குறைந்தது!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.120-ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.135-ம் குறைந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்றைய இறுதி நிலவரம் :

24 கிராம் தங்கம் (10 கிராம்) : ரூ.12,785 (நேற்று ரூ.12,900)
22 கிராம் தங்கம் (10 கிராம்) : ரூ.12,725 (12,845)
வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.24,500 (24,635)