1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம் விலை ரூ.60 உய‌ர்‌ந்தது!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு வெறும் ரூ.5 குறைந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,895
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,840
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,775
About Writer
Webdunia