1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம், வெ‌‌ள்‌‌ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.300-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,940
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,885
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.25,100