1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் வெள்ளி விலை ரூ.425 குறைந்தது!

தங்கம் வெள்ளி மும்பை
தங்கம், வெள்ளியை வாங்க குறைவான ஆர்வமே காணப்பட்டதால், இன்று மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.215-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.425-ம் குறைந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,640
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,590
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,225