1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

24 காரட் தங்கம் பார் வெள்ளி
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20-ம் அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,835
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,780
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,590
About Writer
Webdunia