1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை விலை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலை அதிகரித்து, தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் உயர்ந்துள்ளது.

நியூயார்க்கில் அவுன்ஸ் 957.50/958.30 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை 959.70/960.50 டாலராக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,375
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,325
பார் வெள்ளி 1 கிலோ ரூ.23,780
About Writer
Webdunia