மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,200-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.235-ம், அதிகரித்துள்ளது.இன்று காலை விலை நிலவரம்:24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,35022 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,290பார் வெள்ளி 1 கிலோ ரூ.23,845...