1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை சிங்கப்பூர்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.215-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75-ம் குறைந்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் அவுன்சுக்கு 937.80/938.60 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை 936/936.80 ஆக குறைந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,110
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,050
பார் வெள்ளி 1 கிலோ ரூ.22,660