1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு!

சென்னை தங்கம் வெள்ளி சந்தை
சென்னதங்கம், வெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.135-், பாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.40-குறைந்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைவிலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,055 (நேற்று ரூ.12,190)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,936 (9,040)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,117 (1,130)

வெள்ளி (பார்) கிலோ ரூ௦.24,040 (24,080)
வெள்ளி 10 கிராம் ரூ.257 (257.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26
About Writer
Webdunia