சென்னையில் இன்று நல்லெண்ணெய் விலை குவின்டாலுக்கு ரூ.500ம், கடலை எண்ணெய் விலை குவின்டாலுக்கு ரூ.50ம் அதிகரித்தது.