1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம், வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.130-ம் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35-ம் அதிகரித்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,710
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,655
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,630