1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை ரூ.270 உயர்வு!

சென்னை தங்கம் வெள்ளி சந்தை இன்றைய விலை
சென்னதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றபாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.270 உயர்ந்துள்ளது. தங்கத்தினவிலையிலநேற்றையநிலையநீடிக்கிறது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைவிலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,685 (நேற்று ரூ.11,685)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 8,664 (8,664)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,083 (1083)

வெள்ளி (பார்) கிலோ ரூ௦.22,845 (22,575)
வெள்ளி 10 கிராம் ரூ.244.50 (241.50)
வெள்ளி 1 கிராம் ரூ.24.50
About Writer
Webdunia