1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!

சென்னை தங்கம் வெள்ளி சந்தை விலை
சென்னதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றபாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.470-், 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.150-ம் குறைந்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைவிலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,685 (நேற்று ரூ.11,835)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 8,664 (8,776)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,083 (1097)

வெள்ளி (பார்) கிலோ ரூ௦.22,575 (23,045)
வெள்ளி 10 கிராம் ரூ.241.50 (246.50)
வெள்ளி 1 கிராம் ரூ.24.15
About Writer
Webdunia