சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.155-ம், 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரு ரூபாயும் அதிகரித்துள்ளது.