மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை துவங்கிய சந்தை நிலவரப்படி, பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110-ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70-ம் குறைந்துள்ளது.மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,825 (நேற்று இறுதி ரூ.11,895)22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,770 (11,845)பார் வெள்ளி 1...