1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எண்ணெய் விலை நிலவரம்!

எண்ணெய் விலை நிலவரம்!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலரூ.50 அதிகரித்துள்ளது.

மற்றவைகளின் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் (ரூபாயில்) :

சர்க்கரை எஸ்-30 100 கிலோ 1,400 (நேற்று 1,400)
கடலை எண்ணெய 100 கிலோ 6,350 (6,300)
விளக்கெண்ணெய 100 கிலோ 5,800 (5,800)
நல்லெண்ணெய 100 கிலோ 7,600 (7,600)
தேங்காய் எண்ணெய 15 கிலோ 1,089 (1,089)
வனஸ்பதி 15 கிலோ 1,010 (1,010)
கடலை பயற 80 கிலோ 2,500 (2,500)
கடலை பிண்ணாக்க 70 கிலோ 980 (980)
About Writer
Webdunia