சென்னை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.140-ம், 22 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80-ம் அதிகரித்துள்ளது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85 அதிகரித்துள்ளது.