1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எண்ணெய் விலை குறைந்தது!

சென்னை எண்ணெய் சந்தை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை குவிண்டாலுக்கு ரூ.100-ம், கடலை எண்ணெய் விலை ரூ.50-ம் குறைந்துள்ளது.

மற்றவைகளின் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,400 (நேற்று ரூ.1,400)
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,300 (ரூ.6,350)
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.5,800 (ரூ.5,900)
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.7,600 (ரூ.7,600)
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,089 (ரூ.1,089)
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,010 (ரூ.1,010)
கடலை பயறு 80 கிலோ ரூ.2,500 (ரூ.2,500)
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.980 (ரூ.980)