1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

நல்லெண்ணெய் விலை உயர்வு

நல்லெண்ணெய் விலை உயர்வு
சென்னை எண்ணெய் சந்தையில் நல்லெண்ணெய் விலை குவிண்டாலுக்கு ரூ.100 அதிகரித்தது.

மற்றவைகளின் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,400 (நேற்று ரூ.1,400)
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.6,350 (ரூ.6,350)
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.5,900 (ரூ.5,900)
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.7,600 (ரூ.7,500)
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,089 (ரூ.1,089)
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,010 (ரூ.1,010)
கடலை பயற 80 கிலோ ரூ.2,500 (ரூ.2,500)
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.980 (ரூ.980)
About Writer
Webdunia