மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் துவங்கிய போது இருந்த நிலைமை சிறிது மாறியது.வர்த்தகம் துவங்கிய பிறகு, காலை 11.15 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட மும்பை சென்செக்ஸ் 1,197.51 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,407.84 ஆக இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 375.75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,833.05 ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 909.05, சுமால்...