1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் விலை குறைந்தது!

மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.85 குறைந்தது. அதே நேரத்தில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.

இன்று தங்கம வெள்ளி வாங்குவதற்கு நகை உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் சந்தையிலும் தங்கத்தின் விலையில் அதிக அளவு மாற்ற்ம் இல்லை. நியூயார்க் சந்தையில் 1 விழக்காடு விலை குறைந்தது.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 1 டாலர் அதிகரித்தது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 877.10/877.80 ஆக இருந்தது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் 876.70/877.40 டாலர்.
1 அவுன்ஸ் வெள்ளி விலை 15.85/15.90 டாலராக இருந்தது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் 15.87/15.92 டாலர்.


இன்றைகாலவிலநிலவரம் :

24 காரடதங்கம் 10 கிராமூ.11205
22 காரடதங்கம் 10 கிராமூ.11,155
பாரவெள்ளி 1 கிலூ.20,355
About Writer
Webdunia