1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் விலை குறைந்தது!

சென்னை தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.152-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.935 குறைந்தது.

இன்று தங்கம் வெள்ளி விலை விபரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,170 (11,270)
தங்கம். (22 காரட்) 8 கிராம் ரூ.8,280 (8,352)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1035 (1044)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,830 (21,830)
வெள்ளி 10 கிராம் ரூ.221.50 (233)
வெள்ளி 1 கிராம் ரூ 22 (23.30)
About Writer
Webdunia