1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எண்ணெய், வனஸ்பதி விலை அதிகரிப்பு!

சென்னை கடலை எண்ணெய் நல்லெண்ணெய் வனஸ்பதி
சென்னையில் இன்று கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை குவிண்டாலுக்கு ரூ.50-ம், வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.15-ம், கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.

காலை சந்தை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,400 (சனிக் கிழமை ரூ.1,390)
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.6,500 (6,450)
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.5,900 (5,900)
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.7,400 (7,350)
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,089 (1,089)
வனஸ்பதி 15 கிலோ ரூ.1010 (995 )
கடலை பயற 80 கிலோ ரூ.2,450 /2,500 (2,400 /2,450)
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.1,000 (1,000)
About Writer
Webdunia