1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை : தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!

மும்பை : தங்கம்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.65-ம் அதிகரித்துள்ளது.

இன்றைய காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,440
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 11,390
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,690