1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை குறைவு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை 24 காரட் 22 காரட் பார் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் மாலை நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105-ம் குறைந்தது.

நேற்று வரலாறு காணத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டினார்கள். அத்துடன் அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களால் அதிக அளவு தங்கம் விற்பனைக்கு வந்தது.

இன்று இறுதி விலை நிலவரம்:

24 காரட் 10 கிராம் ரூ. 11,000 (நேற்று 11,080)
22 காரட் 10 கிராம் ரூ. 10,950 (11,035)
பார் வெள்ளி கிலோ ரூ. 19,940 (20,045).
About Writer
Webdunia