1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை 24 காரட் தங்கம் 22 காரட் பார் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.155-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110 அதிகரித்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,815 (நேற்று 10,705)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,760 (10,650)
பார் வெள்ளி கிலோ ரூ.19,635 (19,480).
About Writer
Webdunia