1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம்-வெள்ளி விலை உயர்வு!

24 காரட் மும்பை தங்கம் வெள்ளி சந்தை பார்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இந்த வருடம் எப்போதுமே இல்லதா அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. இன்று 24 காரட் தங்கத்தின் 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது. காலையில் 24 காரட் 10 தங்கம் தங்கத்தின் விலை ரூ.10,810 ஆக அதிகரித்தது. இது இந்த வருடத்தின் அதிகபட்ச விலையாகும்.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.140-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45ம் அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,810
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,760
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,595
About Writer
Webdunia