1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை வெள்ளி விலை உயர்வு!

மும்பை வெள்ளி விலை உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15மஅதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,420
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,385
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,095.
About Writer
Webdunia