1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம் வெள்ளி விலை குறைவு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை பார் வெள்ளி 24 காரட்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம் குறைந்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,160 (சனிக்கிழமை 10,190).
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,110 (10,140)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,530 (18,625).
About Writer
Webdunia