மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் இன்று கடுமையான சரிவைச் சந்தித்தன. காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளின் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் இறங்கு முகமாகவே இருந்தது. இவைகளின் குறியீட்டு எண்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தன. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 769.48 புள்ளிகள் சரிந்து 19,261.35 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 270.70 புள்ளிகள் சரிந்து...