விளைச்சல் அதிகமாக உள்ளதால் சாம்பார் வெங்காய வரத்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.30க்கு விற்ற சாம்பார் வெங்காயம் இன்று ரூ.6 குறைந்து 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு: நாசிக் வெங்காயம் ரூ.12பெரிய வெங்காயம் ரூ.10சாம்பார் வெங்காயம் ரூ.24கத்தரிக்காய் ரூ.03வெண்டைக்காய் ரூ.10பீன்ஸ் ரூ.10புடலங்காய் ரூ.10ஊட்டி கேரட் ரூ.10பெங்களூர் கேரட் ரூ.12நாட்டு தக்காளி ரூ.10பெங்களூர் தக்காளி...