1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை : தங்கம், வெள்ளி விலை!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை  விலை நிலவரம்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.60-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45-ம் குறைந்தது.


இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,220
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,170
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,060

About Writer
Webdunia