1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.165-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115-ம் அதிகரித்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,265 (நேற்று 10,150)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,215 (10,105)
பார் வெள்ளி கிலோ ரூ.19,120 (18,955)
About Writer
Webdunia