1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.100-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80-ம் அதிகரித்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம்

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,180 (நேற்று ரூ.10,100).
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,130 (ரூ.10,050)
பார் வெள்ளி கிலரூ.18,820 (ரூ.18,720)
About Writer
Webdunia