1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம் வெள்ளி விலை அதிகரிப்பு!

மும்பையில் இன்று தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது
மும்பையில் இன்று தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.190-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.165-ம் அதிகரித்தது.

இன்றைய காலை விலை நிலவரம்.

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ. 10,595
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ. 10,345
பார் வெள்ளி கிலோ ரூ. 19,695
About Writer
Webdunia