1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி விலை!

மு‌‌ம்பை த‌ங்க‌ம் வெ‌ள்‌ளி இ‌ன்று ‌விலை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20 , 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.25 குறைந்தது.


இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,100
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,050
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,280
About Writer
Webdunia