1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம் குறைந்தது.

டோக்கியோ, நியூயார்க் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இதை தொடர்ந்து மும்பையிலும் தங்கம் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தநர்.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் 778.20/778.90 டாலராக குறைந்தது. இதன் விலை நேற்று 781.25/781.85 டாலராக இருந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.10,045
தங்கம் (22 காரட்) 10 கிராமரூ.9,995
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.19,005
About Writer
Webdunia