1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் மதிப்பு அதிகரிப்பு!

டாலர் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தை
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய் ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.39.55/ 56.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.60/61 என்ற அளவில் தொடங்கியது. பிறகு 1 டாலர் ரூ, 39.50 முதல் ரூ.39.60 வரை விற்பனையானது.
About Writer
Webdunia