1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு!

அந்நியச் செலவாணி சந்தை டாலர் இந்திய ரூபாய்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.

இன்று காலை 1 டாலர் ரூ.39.50/52 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 7 பைசா உயர்வு (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 39.58/59).


About Writer
Webdunia