1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 ம் அதிகரித்தது.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,670
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,620
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,430