1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 குறைந்தது. அதே நேரத்தில் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.

காலையில் தங்கம், வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,570
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,520
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,185
About Writer
Webdunia