1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் விலையில் மாற்றமில்லை!

டாலர் விலை அந்நியச் செலாவணி ரூபாய் மதிப்பு
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான ரூபாயில் பெரிய அளவில் மாற்றமில்லை.

காலையில் 1 டாலர் ரூ.39.30/32 என்ற விலையில் இருந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.30/31. டாலர் வர்த்தகமும் சுறுசுறுப்பாக நடைபெறவில்லை.

நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia