1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பையில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.60 குறைந்தது. அதே போல் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ. 60 குறைந்தது.

காலை விலை நிரவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,430 (நேற்று ரூ.9,530)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,380 (ரூ.9,480)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ. 17,860 (ரூ.17,995)