1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை தங்கம் விலை மாற்றமில்லை!

மும்பை தங்கம் விலை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 15 குறைந்தது.

மும்பையில் நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அதேபோல் தொழில் துறையினரும் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் விலைகளில் அதிக மாற்றம் ஏற்படவில்லையென வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,545
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,495
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,125